http://ifttt.com/images/no_image_card.pngரொனால்டோ போல குளிர்பான பாட்டிலை மறைக்க முயற்சித்து காமெடி செய்தார் வார்னர். போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. குளிர்பானங்கள் அருந்த மாட்டார். இது தொடர்பான விளம்பர படங்களிலும் நடிக்க மாட்டார். யூரோ தொடரின் போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டேபிள் மீது இருந்த கோக்க கோலா நிறுவன குளிர்பான பாட்டில்களை அகற்றினார். இதனால் சில மணி நேரத்தில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தன. ரூ. 29,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுபோல வார்னர் செய்ய முயன்றார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635526818/DavidWarnerCristianoRonaldoRemovedCocaColaBottles.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635526818/DavidWarnerCristianoRonaldoRemovedCocaColaBottles.html