http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய ‘லெவன்’ அணியில் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,’’ என, சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான ‘சூப்பர்–12’ போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் (அக்டோபர் 31) நியூசிலாந்தை சந்திக்கிறது. இப்போட்டிக்கான இந்திய ‘லெவன்’ அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635527676/AshwinT20WorldCupIndiaIXSquadSunilJoshi.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635527676/AshwinT20WorldCupIndiaIXSquadSunilJoshi.html