பைனலில் இந்தியா– பாக்., மோதல்: சக்லைன் முஷ்டாக் விருப்பம் | அக்டோபர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை பைனலில் இந்தியா–பாகிஸ்தான் மோத வேண்டுமென சக்லைன் முஷ்டாக் விருப்பம் தெரிவித்தார். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. இப்போட்டியில் வழக்கமான ஆக்ரோஷம் காணப்படவில்லை. இரு அணி வீரர்களும் சகஜமாக பழகினர். பரஸ்பரம் அன்பு, மரியாதை, மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். களத்தில் பாகிஸ்தானின் ரிஸ்வானை கட்டி அணைத்து பாராட்டினார் கோஹ்லி. மறுபக்கம் பாகிஸ்தான் வீரர்களுடன் உரையாடினார் ஆலோசகர் தோனி.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635443564/ICCT20WorldCupCricketIndiaPakistanViratKohliDhoni.html