http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில், காயம் காரணமாக நியூசிலாந்தின் கப்டில் விளையாடுவது சந்தேகம். துபாயில், வரும் அக். 31ல் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டி நடக்கவுள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் அனுபவ துவக்க வீரர் மார்டின் கப்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. சமீபத்தில் சார்ஜாவில் நடந்த ‘சூப்பர்–12’ போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் வீசிய பந்து தாக்கியதில் கப்டிலின் கால் விரலில் காயம் ஏற்பட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635349989/MartinGuptillNewZealandInjuryICCT20CricketWorldCup.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635349989/MartinGuptillNewZealandInjuryICCT20CricketWorldCup.html