வங்கத்தை வென்றது இங்கிலாந்து * அரைசதம் விளாசினார் ஜேசன் ராய் | அக்டோபர் 27, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஜேசன் ராய் அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ‘குரூப் 1’ பிரிவு லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635351052/IPL2021T20Worldcupenglandvsbangladesh.html