ஜெமிமா அரைசதம்: மெல்போர்ன் அணி வெற்றி | அக்டோபர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசிட்னி தண்டர் அணிக்கு எதிரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் விளாச, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனாவின் அரைசதம் வீணானது. ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ (‘டி–20’) 7வது சீசன் நடக்கிறது. ஹோபர்ட் நகரில் நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635349388/WomensBigBashleagueT20CricketMelbourneRenegadesSydneyThunder.html