தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது விண்டீஸ் * மார்க்ரம் அரைசதம் விளாசல் | அக்டோபர் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணிக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ‘குரூப் 1’ லீக் போட்டியில் விண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. தங்களது முதல் போட்டியில் தோற்ற இந்த அணிகள் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க, கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் களமிறங்கின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா பீல்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635262309/2021worldcupcricketPakistanvsNewzealand.html