http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க உள்ளார். இந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. முதுகுப்பகுதி ஆப்பரேஷனுக்குப் பின் பந்துவீசுவதில்லை. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை. இருப்பினும் ‘டி–20’ உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அரையிறுதியில் பந்து வீசுவார் என கூறப்பட்டது. பாகிஸ்தானுக்கு
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635261510/HardikPandyashoulderinjurynotserious.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635261510/HardikPandyashoulderinjurynotserious.html