ரோகித் சர்மாவை நீக்கலாமா: கேப்டன் கோஹ்லி கோபம் | அக்டோபர் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரோகித் சர்மா இல்லாமல் சர்வதேச ‘டி–20’ போட்டியில் களமிறங்க முடியுமா,’’ என கேள்வி எழுப்பினார் கோஹ்லி. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘குரூப்–2’ லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி, ஐ.சி.சி., உலக கோப்பை அரங்கில் முதன் முறையாக பாகிஸ்தானிடம் தோற்றது. போட்டிக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவர், ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, இஷான் கிஷானை களமிறக்கி இருக்கலாமே என்றார்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635182733/T20WorldCupIndiaPakistanRohitSharmaCricketViratKohli.html