பாகிஸ்தான்–நியூசிலாந்து பலப்பரீட்சை | அக்டோபர் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான ‘சூப்பர்–12’ போட்டியில் இன்று பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, சொந்த மண்ணில் நடக்க இருந்த தொடரை புறக்கணித்த நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கலாம். எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று, சார்ஜாவில் நடக்கவுள்ள ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635182905/ICCT20WorldCupT20CricketPakistanNewZealandWindies.html