கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,963 பேர் வீடு திரும்பினர் - குணமடைந்தோர் விகிதம் 97.96%

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 24,963 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவிகிதம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2YsDwQI