http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்தாக் அலி டிராபிக்கான விதர்பா அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் வரும் நவ. 4–22ல் நடக்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் 6 பிரிவுகளாக ‘ரவுண்டு ராபின்’ முறையில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை விதர்பா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் கேப்டனாக ‘விக்கெட் கீப்பர் பேட்டர்’ அக்சய் வாத்கர், துணை கேப்டனாக சித்தேஷ் வாத் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634917433/SyedMushtaqAliTrophyVidarbhaCricketAssociationUmeshYadavAkshay.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634917433/SyedMushtaqAliTrophyVidarbhaCricketAssociationUmeshYadavAkshay.html