http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு கைகொடுக்கும்,’’ என, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்து (7 விக்கெட் வித்தியாசம்), ஆஸ்திரேலியா (8 விக்கெட் வித்தியாசம்) அணிகளை வீழ்த்தியது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தினார். அபாரமாக ஆடிய ரோகித் (60 ரன்), லோகேஷ் ராகுல் (39), சூர்யகுமார் யாதவ் (38) வெற்றி தேடித்தந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634834616/SteveSmithAustraliaCricketIPL2021T20WorldCupIndia.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634834616/SteveSmithAustraliaCricketIPL2021T20WorldCupIndia.html