தமிழகத்தில் 20ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இதே நிலை பண்டிகை காலத்திலும் தொடருமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1280 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3AJZMmc