‘ஜெர்சி’ வடிவமைத்த சிறுமி * ஸ்காட்லாந்து அணி நன்றி | அக்டோபர் 20, 2021

https://ift.tt/eA8V8J ஸ்காட்லாந்து அணி ‘ஜெர்சியை’ 12 வயது சிறுமி ரெபெக்கா டவுனியே வடிவமைத்துள்ளார். ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி தற்போது முதல் சுற்றில் பங்கேற்று வருகிறது. அணிகளுக்கான தரவரிசையில் 14வது இடத்திலுள்ள ஸ்காட்லாந்து அணி, 6 வது இடத்திலுள்ள வங்கதேச

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634749675/ScotlandjerseyT20WCjerseydesignedby12year.html