http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவின் பட்டின்சன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் 31. கடந்த 2011ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், 21 டெஸ்ட் (81 விக்கெட்), 15 ஒருநாள் (16 விக்கெட்), 4 சர்வதேச ‘டி–20’ (3 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக சிட்னியில் (2020, ஜன. 3–6) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கினார். ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணிக்காக (2020) விளையாடினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634746937/JamesPattinsonAustraliaCricketRetirement.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634746937/JamesPattinsonAustraliaCricketRetirement.html