http://ifttt.com/images/no_image_card.pngநெதர்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை முதல் சுற்று போட்டியில், டேவிட் வைஸ் அரைசதம் விளாச நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முதல் சுற்றுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, நமீபியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நமீபியா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634748888/ICCT20WorldCupCricketNamibiabeatNetherlandsDavidWiese.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634748888/ICCT20WorldCupCricketNamibiabeatNetherlandsDavidWiese.html