http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை ‘டி–20’ தொடர் இன்று துபாயில் துவங்குகிறது. கோஹ்லி, ரோகித், கெய்ல், போலார்டு என உலகின் முன்னணி வீரர்களின் ‘சரவெடி’ ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இந்தியாவில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634404887/2021T20CricketWorldcupindia.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634404887/2021T20CricketWorldcupindia.html