http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி பவுலராக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். ஜம்மு–காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 21. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணியின் வலைப்பயிற்சி பவுலராக இருந்த இவர், காயத்தால் விலகிய தமிழக வீரர் நடராஜனுக்கு பதிலாக மாற்று வீரராக தேர்வானார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633883170/ICCT20WorldCupCricketIndiaSquadNetBowlerUmran.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633883170/ICCT20WorldCupCricketIndiaSquadNetBowlerUmran.html