http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ‘டி–20’ போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. கோல்டு கோஸ்ட் நகரில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லான்னிங் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633796581/IndiaAustraliaWomenT20CricketPoojaRajeshwari.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633796581/IndiaAustraliaWomenT20CricketPoojaRajeshwari.html