தோனியிடம் பாடம்: ராகுல் ஆர்வம் | அக்டோபர் 19, 2021

https://ift.tt/eA8V8J ‘‘தோனியிடம் கேப்டன்சி உட்பட கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்,’’என இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார். எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்திய அணிக்கு இம்முறை தோனி ஆலோசரகாக உள்ளார். 2007ல் சாம்பியன் பட்டம் வென்று தந்த இவர், மீண்டும் சாதிக்க

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634663021/LovehavingDhoniindressingroomashebringssense.html