http://ifttt.com/images/no_image_card.png‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வருக்குப் பதில் ஷர்துல் தாகூரை களமிறக்க வேண்டும்,’’ என அகார்கர் தெரிவித்தார். எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வரும் 24ல் நடக்கும் மோதலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கிரிக்கெட் உலகின் ‘மெகா’ மோதல் என வர்ணிக்கப்படும் இப்போட்டியில் பந்துவீச்சில் யார் யார் இடம் பெறுவர், ‘ஆல் ரவுண்டர்’ இடம் யாருக்கு செல்லும் என
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634663837/HardikPandyanotbowlingShardulThakurinsteadofBhuvneshwarKumar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634663837/HardikPandyanotbowlingShardulThakurinsteadofBhuvneshwarKumar.html