http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை முதல் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து. பப்புவா நியூ கினியாவை 17 ரன்னில் வீழ்த்தியது. எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. ஓமனில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணி, இப்போட்டியில் வென்றால் ‘சூப்பர்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634664513/2021T20CricketWorldcupSCOTLAND.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634664513/2021T20CricketWorldcupSCOTLAND.html