‘பவுலிங்’ செய்யாத பாண்ட்யா * கபில்தேவ் கணிப்பு எப்படி | அக்டோபர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை என்றாலும் இந்திய அணிக்கு பாதிப்பு இருக்காது,’’ என கபில்தேவ் தெரிவித்தார். இந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 28. முதுகுப்பகுதி ஆப்பரேஷனுக்குப் பின் பந்து வீசுவதை தவிர்த்து வருகிறார். இந்த ஆண்டு சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இவர் பந்துவீசவே இல்லை. 14வது ஐ.பி.எல்., சீசனிலும் மும்பை அணிக்காக பேட்டராகவே களமிறங்கினார். ‘டி–20’ உலக கோப்பை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634662953/T20WorldCupHardikPandyanotbowlingwillnot.html