https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக். 24ல் துபாயில் சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634662276/2021T20CricketWorldcupindiaAustralia.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634662276/2021T20CricketWorldcupindiaAustralia.html