http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் வரும் 23ல் துவங்கும் ‘சூப்பர்–12’ சுற்றில் நேரடியாக பங்கேற்கின்றன. இதற்குத் தயாராகும் வகையில் 8 அணிகளும் பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றன. நேற்று துபாயில் நடந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634579575/t20warmupmatchesINDIAVSENGLAND.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634579575/t20warmupmatchesINDIAVSENGLAND.html