ஷிகர் தவான் போல... ஓமன் வீரர் கொண்டாட்டம் | அக்டோபர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிக்கெட் வீழ்த்திய உற்சாகத்தை ஷிகர் தவான் போல கொண்டாடினார் ஓமன் வீரர் ஜதிந்தர் சிங். எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ஓமன் அணி, பப்புவா நியூ கினியாவை வென்றது. இப்போட்டியில் முதலில் பப்புவா

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634576722/JatinderSinghrecreatesShikharDhawanepiccelebrationinOmanT.html