விண்டீசை வென்றது பாக்., | அக்டோபர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ‘சூப்பர்–12’ சுற்றில் இடம் பெற்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. துபாயில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634578934/t20warmupmatchespakistanwestindies.html