தினேஷ் கார்த்திக் விலகல் * விஜய் சங்கர் கேப்டன் | அக்டோபர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபி தொடருக்கான தமிழக அணி கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடர் வரும் நவ. 4–22ல் நடக்கவுள்ளது. இதற்கான தமிழக அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நிய

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634578986/KarthikoutwithinjuryVijayShankartoleadTNin.html