எனது ‘வழிகாட்டி’ தோனி * சொல்கிறார் ஹர்திக் பாண்ட்யா | அக்டோபர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 28. முதுகுப்பகுதி ஆப்பரேஷனுக்குப் பின் பந்து வீசுவதில்லை. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் ஒரு ஓவர் கூட பந்து வீசாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ‘டி–20’ உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634576668/WorldCupbiggestresponsibilityofcareerDhoniislifecoach.html