http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக். 24ல் துபாயில் சந்திக்கிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன. இன்று, துபாயில் நடக்கவுள்ள பயிற்சி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634492964/ICCT20WorldCupT20CricketPracticeMatchIndiaEngland.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634492964/ICCT20WorldCupT20CricketPracticeMatchIndiaEngland.html