வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி: ஸ்காட்லாந்து அணி அபாரம் | அக்டோபர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஸ்காட்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய வங்கதேச அணி 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஓமன், எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. ஓமனில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634493480/ICCT20WorldCup2021BangladeshScotland.html