http://ifttt.com/images/no_image_card.pngபப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஜதிந்தர் சிங், அகிப் இலியாஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. ஓமனில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஓமன் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634492751/ICCT20WorldCup2021OmanPapuaNewGuineaJatinder.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634492751/ICCT20WorldCup2021OmanPapuaNewGuineaJatinder.html