இந்தியா–பாகிஸ்தான் மோதல் எப்படி: கேப்டன் கோஹ்லி ‘ரெடி’ | அக்டோபர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் மோதலை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பரபரப்புக்கு பஞ்மில்லாத இப்போட்டியை எதிர்கொள்ள இந்திய கேப்டன் கோஹ்லி தயாராக இருக்கிறார். ‘டி–20’ உலக கோப்பை தொடர் ஓமன், எமிரேட்சில் நடக்கிறது. வரும் 24ல் துபாயில் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக விளையாடிய 11 ‘டி–20’ போட்டிகளில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,‘‘எமிரேட்சில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம். சூழ்நிலை எங்களுக்கு சாதகமானது. இங்கு எப்படி விளையாட வேண்டுமென எங்களுக்கு தெரியும்,’’என்றார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634492549/ICCT20WorldCup2021T20CricketIndiaPakistanVirat.html