http://ifttt.com/images/no_image_card.pngசென்னை அணிக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு கேப்டன் தோனி நன்றி தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான பைனலில் தோனி தலைமையிலான சென்னை அணி (192/3, 20 ஓவர்) 27 ரன் வித்தியாசத்தில் மார்கனின் கோல்கட்டா அணியை (165/9, 20 ஓவர்) வீழ்த்தி, 4வது முறையாக கோப்பை வென்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634405006/IPL2021T20CricketChennaiChampionDhoni.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634405006/IPL2021T20CricketChennaiChampionDhoni.html