http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., பைனலில் அசத்திய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. டுபிளசி 59 பந்தில் 86 ரன் விளாசினார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. நேற்று துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634314197/IPLFinal2021chennaivskolkatacricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634314197/IPLFinal2021chennaivskolkatacricket.html