http://ifttt.com/images/no_image_card.pngஅம்புரோஸ் போன்ற சாதனையாளர்களிடம் இருந்து வரும் கருத்தை மதிக்க வேண்டும்,’’ என, ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான விண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பெற்றுள்ளார். சமீபகாலமாக ‘பார்மின்றி’ தவிக்கும் இவரை ‘லெவன்’ அணியில் சேர்க்கக்கூடாது என, சீனியர் வேகப்பந்துவீச்சாளர் அம்புரோஸ் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கெய்ல், ‘அம்புரோஸ் மீது எனக்கு எவ்வித மரியாதையும் கிடையாது’ எனக் கூறினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634318971/ChrisGayleCurtlyAmbroseSirVivianRichardsWindiesCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634318971/ChrisGayleCurtlyAmbroseSirVivianRichardsWindiesCricket.html