வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை | அக்டோபர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு ‘தல’ தோனியின் ‘மேஜிக்’ கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ‘சுழல்’ வலை விரிக்க காத்திருப்பதால், விறுவிறு மோதலை எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634223864/2021IPLChennaivskolkatacricket.html