டில்லி அணி மீண்டு வரும்: ரிஷாப் பன்ட் நம்பிக்கை | அக்டோபர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த ஐ.பி.எல்., சீசனில் டில்லி அணி வலிமையுடன் மீண்டு வரும்,’’ என, ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார். சார்ஜாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீனுக்கான 2வது தகுதிச் சுற்றின் கடைசி ஓவரில் ஏமாற்றிய டில்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டாவிடம் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை பறிகொடுத்தது. அஷ்வின் வீசிய 20வது ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்த ராகுல் திரிபாதி கோல்கட்டா அணிக்கு ‘திரில்’ வெற்றி தேடித்தந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634216615/IPLT20CricketDelhiRishabhPant.html