‘உலக’ பைனலில் இந்தியா: பிரட் லீ கணிப்பு | அக்டோபர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக ‘டி–20’ பைனலுக்கு இந்திய அணி முன்னேறும்,’’ என, பிரட் லீ கணித்துள்ளார். எமிரேட்ஸ், ஓமனில், வரும் அக். 17ல் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை துவங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக். 24ல் சந்திக்கிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, இங்கிலாந்து (அக். 18), ஆஸ்திரேலியா (அக். 20) அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634216498/ICCT20WorldCup2021CricketIndiaBrettLee.html