http://ifttt.com/images/no_image_card.pngகனடா கிரிக்கெட் போர்டின் இயக்குனராக துரியா ஷபிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் துரியா ஷபிர், 54. இளம் பருவத்திலேயே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தார். துவக்க வேகப்பந்துவீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்டராக ஜொலித்தார். 1986ல் தமிழக சீனியர் அணியில் இடம் பிடித்தார். 1992 வரை மாநில, தேசிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடினார். படிப்பிலும் கெட்டியான இவர், பி.காம்., சி.ஏ., முடித்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634140943/CanadianCricketBoardDurriyaShabbir.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634140943/CanadianCricketBoardDurriyaShabbir.html