திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி | அக்டோபர் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. டில்லி அணி வெளியேறியது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த பைனலுக்கான தகுதிச் சுற்று–2ல் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634141079/IPL2021T20CricketQualifier2KolkataDelhi.html