வரலாறு படைத்தது நமீபியா * ‘சூப்பர்–12’ சுற்றுக்கு தகுதி | அக்டோபர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது நமீபிய அணி. ‘டி–20’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு முன்னேறியது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்று போட்டி நேற்று சார்ஜாவில் நடந்தது. தங்களது முதல் போட்டியில் வென்றிருந்த அயர்லாந்து,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634909982/2021worldcupcricketnamibiacricketteamrecord.html