ஸ்காட்லாந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி: ‘சூப்பர்–12’ சுற்றுக்கு தகுதி | அக்டோபர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஓமன் அணிக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை முதல் சுற்று லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி ‘சூப்பர்–12’ சுற்றுக்கு முன்னேறியது. எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. மஸ்கட்டில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஓமன் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634835706/ICCT20WorldCup2021CricketOmanScotland.html