கோல்கட்டா கொடி பறக்குமா * டில்லி துாள் கிளப்புமா... | அக்டோபர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் இன்று டில்லி, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லலாம் என்பதால் விறுவிறு போட்டி காத்திருக்கிறது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடரின் பைனலுக்கு சென்னை அணி ஏற்கனவே முன்னேறி விட்டது. ‘எலிமினேட்டர்’ போட்டியில் தோற்ற பெங்களூரு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634060725/2021IPLDelhivskolkatacricket.html