‘சூப்பர்–12’ சுற்றில் வங்கதேசம்: ‘டி–20’ உலக கோப்பையில் முன்னேற்றம் | அக்டோபர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான ‘சூப்பர்–12’ சுற்றுக்கு வங்கதேச அணி முன்னேறியது. பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. மஸ்கட்டில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634835542/ICCT20WorldCupCricketBangladeshPapuaNewGuineaSuper.html