‘சூப்பர்–12’ சுற்றில் இலங்கை: அயர்லாந்தை வீழ்த்தி அபாரம் | அக்டோபர் 20, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியது. முதல் சுற்று லீக் போட்டியில் 70 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முதல் சுற்றுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634749052/ICCT20WorldCupCricketSriLankaIrelandWaninduHasaranga.html