http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் இருந்து மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறியது கோஹ்லியின் பெங்களூரு அணி. நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் சுனில் நரைன் சுழல் ‘சூறாவளியில்’ சிக்கி, கோல்கட்டாவிடம் 4 விக்கெட்டில் வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற கோஹ்லியின்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633972267/2021IPLBangalorevskolkatacricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633972267/2021IPLBangalorevskolkatacricket.html