http://ifttt.com/images/no_image_card.pngகிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘பினிஷர்களில்’ ஒருவராக தோனி திகழ்கிறார்,’’ என, பாண்டிங் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–1ல் சென்னை அணி (173/6, 19.4 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (172/5, 20 ஓவர்) வீழ்த்தி, 9வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது இப்போட்டியின் கடைசி இரு ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டன. அவேஷ் கான் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய தோனி, டாம் கர்ரான் வீசிய 20வது ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633970211/IPL2021T20CricketChennaiDhoniPontingFlemmingKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633970211/IPL2021T20CricketChennaiDhoniPontingFlemmingKohli.html