http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு நேபாளத்தின் சந்தீப் லாமிச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633969950/ICCPlayersoftheMonthAwardforSeptemberCricketSandeep.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633969950/ICCPlayersoftheMonthAwardforSeptemberCricketSandeep.html